இவ் புதுக் கவிதைகள் என் உள்ளத்துக்கு சொந்தமானவைகள்
என் இதயத்தின் உள்ளான ஆழத்தின் அருவிகள் புதைந்து கிடந்த புது வாழ்வுகள், புரட்சிகதிர்கள் ,ஆறுகள் ,குளங்கள், மலைகள் ,பள்ளங்கள்
திட்டிகள் , பட்டிகள் , படிகள் , பாரங்கள் , துன்பங்கள் , இன்பங்கள் ,துயரங்கள் அனுபவங்கள் புனிதங்கள் பனிகள் மழைகள் வெயில், நீராவிகள் உறைந்த மழைகள் விருப்புக்கள் வெறுப்புக்கள் அழுகைகள் ஆத்திரங்கள் அன்புக்கள் உணர்வுகள் உணர்ட்சிகள் உட்சாகங்கள் கோவங்கள் கொடுமைகள் விடியலை தேடிய வெள்ளை புறாக்கள் தரிசனங்கள் இலக்குகள்
இதற்கு இலக்கியமோ இலக்கணமோ கிடையாது பலர் கவிஞர் என்று எழுதுங்கள் என அறிவுரை சொன்னார்கள் கூறினார்கள் என்பதற்காகவே கவிஞர் என்று குறுப்பிடுகின்றேன்
மற்றும் மேலும் பற்பல விடயங்களை
அனைத்தையும் சேர்த்து புதியதோர் உலகில் புதைத்து வைக்காமல் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்
பிழைகள் இருப்பின் மன நிறைவு காண்க
பிழைகள் இருப்பின் மன நிறைவு காண்க
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி


Keine Kommentare:
Kommentar veröffentlichen