இலவசமாக ஒருத்தர்
அன்பளிப்பு
செய்துவிட்டார்
என்று சொல்லி
அத்துமீறி
பலாத்கரமாக
புத்திசாலிகளையும்
முட்டாளாக்கி
அறிவுசாளிகளையும்
அடுத்தபக்கம்
திருப்பி
புதினம் பார்க்கும்
அட்டகாசமனிதன்
இவனிடத்தில் ஏமாறுபவர்கள்
ஏராளம்
அதற்கு
நான்
பொறுக்கி அல்ல
பொறுமையுடன் உள்ளவன்
நீ செய் .......
உன்னால் முடிந்த
அட்டகாசம்
எல்லாவற்றையும்
செய்
உனக்கு முடிவு
என்பது
மட்டும் நிட்சயம்
அது
தொலைவில் இல்லை
அப்போது காவிகளும்
உன்னை காக்க முடியாமல்
போய்விடும்
உனக்கு
ஐயோ ... ஐயோ.... ஐயோ
அன்புடன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen