கல்மகன் கவிதைகள்
http://poemofdavid.blogspot.ch/
மொழி என்பது
மனிதனின் அறிவு
எந்த மொழியையாவது
புறம்தள்ளுபவன் - எவனோ
அவன் தன்னை தானே
புறம் தள்ளுகிறான்
ஆயிரம் மொழிகள்
உனக்கும் எனக்கும்
தெரிந்திருக்கலாம்
அனால்
என் மொழிபோல் -எனக்கு
எந்தமொழியும்
புரியவே புரியாது
மொழியையும் அதன்
அறிவையும்
நேசி -அப்போ
உன்னை நீ
நேசிப்பது போல்
ஆகி விடும்
மொழி என்பது
அறிவு
அதை உதறிடாதே
தள்ளிடாதே
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா
(ελληνική γλώσσα IPA: [eliniˈci ˈɣlosa] அல்லது சுருக்கமாகελληνικά
IPA: [eliniˈka] — "எல்லினிக்கா", "Hellenic") ஏறத்தாழ 3,500 ஆண்டுகள்
வரலாறு கொண்ட தொன்மையான மொழி.
இந்தோ-ஐரோப்பியமொழிக்குடும்பத்திலேயே யாதொரு
மொழியினும் மிகநெடிய வரலாறு கொண்ட மொழியாகும்.
இந்திய ஐரோப்பிய மொழிகளுள் இதுவே எழுத்து வடிவிலும்
(மைசீனிய கிரேக்கம் மொழி), சிறு குறிப்புகளாக இருப்பினும்,
வரலாற்றில் முன்மையான பதிவு கொண்ட மொழி ஆகும்.
இப்பதிவுகள் கி.மு 15 ஆவது 14ஆவது நூற்றாண்டுகளைச் சேரும்.
இதனுடன் வரலாற்றில் போட்டியிடக்கூடிய மொழிகள் இன்று இறந்துபட்ட மொழிகளாகியஅனட்டோலியன், மற்றும் சமசுகிருதத்திற்கு மூலமாகிய
வேதமொழிஆகும். இன்று கிரேக்க மொழியை 15-25 மில்லியன்
மக்கள் பேசுகிறார்கள். கிரேக்க மொழியானது கிரீசு, சைப்பிரசு,
அல்பேனியா,பல்கேரியா, மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, அர்மேனியா,ஜியார்ஜியா,உக்ரைன்,மால்டோவா,ருமேனியா,
உருசியா, எகிப்து,ஜோர்டான் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.
இது தவிர கிரேக்க மொழியை உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்த
கிரேக்க மொழியாளர்களும் அன்றாடம் பயன்படுத்துகின்றனர்
(குறிப்பாகஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்).

භාෂාව යනු සන්නිවේදන ක්රමයකි. මානව භාෂණ හා කථන භාෂා සංකේත සහ එම සංකේත හසුරුවන
ව්යාකරණය ඇතුළත් පද්ධතිය ලෙස විස්තර කළ හැකි ය.

ප්රථම ලිඛිත භාෂා ක්රමය වුයේ නීලංකාරයයි. නමුත් කථාකරන භාෂාව ලිවිම ඇරඹිමට අඩු වශයෙන්
අවුරුදු දසදහස් ගණනක් ගත වු බව විශ්වාස කෙරේ.

භාෂාවක් යනු දෘශ්ය ශ්රව්ය හෝ දෘශ්ය සන්නිවේදන සංකේතයන් හා ඒවා මෙහෙයවිම සදහා
යොදාත් රීතින්ය. එවැනි ක්රමයක් සාමාන්ය සංසිද්ධියක් ලෙස යොදා ගැනිමද, භාෂාවක්
යනුවෙන් හැදින්විය හැකි. භාෂාව විශේෂිත මිනිස් සංනිවේදන මාධ්යයක් ලෙස සැලකේ.
සතුන් විසින් සැලකිය යුතුලෙස සංකීර්ණ වු සංනිවේදන ක්රම භාවිතා කළද ඒවා කිසිවක්
වාග් විද්යාඥයින් විසින් භාෂාව නිර්වචනය කිරිමට යොදා ගන්නා සියළු ගුණයන් අඩංගු වන
බවත් දැනගන්නට නැත.

இந்தியாவின் அலுவல் மொழி இந்தி ஆகும்.
இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும்.
இந்தியாவின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள்
அங்கரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

- அசாமியம் -
- வங்களாம் -
- குசராத்தியம் -
- இந்தி -
- கன்னடம் -
- கசுமீரியம் -
- கொங்கணியம் -
- மலையாளம் -
- மணிப்புரியம் -
- மராத்தி -
- நேபாளி -
- ஒரியம் -
- பஞ்சாபி -
- சமசுகிருதம் -
- சிந்தியம் -
- தமிழ் -
- தெலுங்கு -
- உருது -
- மைதிலியம் -
- போடோயம் -
- சாந்தளியம் -
- தோக்ரியம் -
ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும்.
இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும்,
அவற்றை முறையாகக் கையாளுவதற்கான
விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும்,
அவற்றை முறையாகக் கையாளுவதற்கான
விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும்,
குறியீடுகளாகப் பயன்படுகின்றன.
இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும்.
ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது.
மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள்சொற்கள் என்றும்,
அவற்றைக் கையாள்வதற்கான விதிகள்
இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது
முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி,
அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு,
சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும்
எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும்
பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும்
உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது.

மனித மொழியானது இயற்கையான மொழியாகும்
(natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு
மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக
பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.
மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின்
இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி
ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய
மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.

மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல்,
மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது.
எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ
இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும்.
மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.

உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது.
இதாகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என
அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான
மொழிகள் இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை.
தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள்
அழியும் நிலையில் உள்ளன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Keine Kommentare:
Kommentar veröffentlichen