புரிகிறதா ?

தெருவோரம்
குடித்தது என்னமோ
காப்பிதான்
இருக்கும் இடமோ
குப்பைதான்
இருப்பது ஒன்றே
ஒன்றுதான்
அதுதான்
தைரியம்
அத்துடன் விசுவாசம்
என்னும்
எனது ஆயுதம்
நேர்மையாய்
வாழ பழகியவன்
அதனால்
பயம் என்பதே
என் வாழ்வில் இல்லை
ஆதலால்
மற்றவர்கள்
என்னை
பயப்பட வைக்க
எதுவும் இல்லை
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்