குட்டுவார்
எப்போதும் ஒரே
பொறுமையாக
வாழ்ந்தாலும்
மண்டையில்
குட்டுபவர்
அநேகராக
மாறிவிடுவார்
அதனால்
வாயை திற
உனக்கு நீ
எதை செய்ய
வேண்டுமென
நினைக்கின்றாயோ
அதேயே செய்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen