Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Samstag, 25. August 2012

தரிசனம்



கற்பனை 

இது ஒரு
கற்பனை
கவிதை உலகம்
இதில் முல்லுகள் கல்லுகள்
பள்ளம் திட்டி
கரடு முரடு
கசப்பு இனிப்பு
உயர்வு தாழ்வு
அத்தனையும்
அடங்கும்
விரும்புவது
விரும்பாதது
உங்களை
பொறுத்தது

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

மாயை


நிமிர்ந்து நில் 

நீ பெண்
என்று எந்தநேரமும்
அடங்கி ஒடுங்கி
முடங்கி
தலைகுனித்து கவலைப்பட்டு
கண்ணிர்விடாதபடி
எழுந்து
நிமிர்ந்து
உன் உரிமையை
கையில்
எடுத்துக்கொள்


அப்போதுதான்
நாலுபேருக்கு
உன்னையும்
புரியும்
கண்ணில்
கலக்கம்
ஏற்படுத்தாது
பார்த்துக்கொள்

உலகம் ஒரு
மாயை
இதையும் நீ
எப்போதோ
அறிந்தவள்

இன்
நிலைமைக்கு
காரணம் என்ன
என்பதை நினைத்து
எதிலிலிருந்து
விழுந்தாய்
என்பதை அறிந்து
மனம்திரும்பி
புதிய வாழ்வு
கண்டிடு
உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

அவன்

நீ யாக  நீ இருந்தால்
அவன்
அவனாக
இருப்பான்
நீ
நீயாக
இல்லாவிட்டால்
அவன் அவனாக
இருக்க மாட்டான்

உங்கள்
கல்மகன்  டேவிட்

அவள்


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

nilavu நிலவு






 கல்மகன் கவிதைகள்















http://poemofdavid.blogspot.ch/

Posted by Picasa
வானமின்றி
நிலவுக்கு
மகிழ்  யாது ?

சூரியனின்றி
நிலவுக்கு
சிரிப்பேது ?

அவள் இன்றி
எனக்கு
அமைதி ஏது?

நீ இன்றி  எனக்கு
நிம்மதி ஏது

தேவா
நீ தந்த அன்புக்கு
அளவு ஏது ?

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts