கல்மகன் கவிதைகள்
1983 ஆண்டு வரிகள் என் முதல் கவிதை
நாலு பக்கமும் மலைகள்
நடுவினில் நாங்கள்
நகருமோ வாழ்க்கை
இடை நடுவில்
அழிந்திடுமோ
இவ்
முடிவில்லா வாழ்வு
ஒரு வேளை
ஒரு வேளை
இங்கேயே
முடிந்திடுமோ
முடிந்திடுமோ
ஒரு நாள்
கவிஞர் கல்மகன்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
(என்னால் எழுதப்படும் அனைத்து
கவிதைகளும் அனுபவக் கற்பனையே )
கவிதைகளும் அனுபவக் கற்பனையே )
