Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Samstag, 20. Februar 2016

கண்ணீர் துளிகள்



Wesley High School Kalmunai 
  கல்முனை பாடசாலையில் ஒன்றாய்  படித்த நண்பர்கள்
திருச்செல்வம் ( திரு ) இலங்கை நெருங்கிய நண்பர் 
 இறந்துவிட்டார்  அகால மரணம்     ( நெருங்கிய  நண்பர் ) ஒன்றாக படித்தவர்

சிவ ஜானம்    அகால மரணம்     (சிவா)
(லண்டன் )இறந்துவிட்டார்     ( நெருங்கிய  நண்பர் )   ஒன்றாக படித்தவர்

தயாளன்   நிலைமை தெரியவில்லை           (தயா) 
காணவில்லை        ( நெருங்கிய  நண்பர் )  ஒன்றாக படித்தவர்

உதயகுமார்  இலங்கை  நெருங்கிய நண்பர்     அகால மரணம்
 இறந்துவிட்டார்       ( பாடசாலை நண்பர் ) ஒன்றாக படித்தவர்

வேந்தன் இலங்கை      அகால மரணம்
 இறந்துவிட்டார்       (பாடசாலை நண்பர் ) ஒன்றாக படித்தவர்

யுனைடீன்  இலங்கை    அகால மரணம்
 இறந்துவிட்டார்       (பாடசாலை நண்பர் ) ஒன்றாக படித்தவர்

திருமாள்     இலங்கை    அகால மரணம்             ஒன்றாக படித்தவர் இறந்தார? காணமல் போனாரா?
சரியான தகவல் இல்லை

விஜயதுங்க  இலங்கை  நிலைமை தெரியவில்லை     சரியான தகவல் இல்லை

மகேஸ்வரி இலங்கை ( மகேஸ் ) அகால மரணம்   இறந்துவிட்டார்       ( பாடசாலை நண்பர் ) ஒன்றாக படித்தவர்
 இன்னும்  சிலரை  காணவில்லை தேடுகிறேன்  இறந்துவிட்டனரா?
காணமல் போனார்களா? புரியவில்லை




என்னோடு படித்தவர்கள்
மேலும்  தகவல் தெரிந்தவர்கள்  என்னுடன்  தொடர்வு கொள்ளவும்

இது முழுக்க என்னுடைய தனிப்பட்ட விடயங்கள்  எவரும் அரசியல்
பிரட்சனை ஆக்க வேண்டாம்  எனது சொந்த விருப்பத்தின் படி எழுதி உள்ளேன்

இறந்த என் நண்பர்களுக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது

உங்கள்  கல்மகன்
கவிஞர் 


டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts