பரந்தோடி
கற்பனை உலகில்
அங்கம் அங்கமாக
வர்ணித்து
கற்பனை செய்து
கற்பனை செய்து
கவிதை வடித்தால் மட்டும்
கவிதை
என்ற காலம்
மாறிப்போய்
என்ற காலம்
மாறிப்போய்
ஆற்றல் அறிவு அனுபவம்
உணர்வுகள் உணர்சிகள்
என
பரந்தோடி பாய்ந்து
பரவுகின்றது தற்கால
அனுபவ கவிதைகள்
இதில்
இதில்
என் வரிகள்
உங்கள் மனதில்
இடம்பிடிக்கும்
உங்கள் மனதில்
இடம்பிடிக்கும்
அன்புடன் உங்கள்
கவிஞர்
கல்மகன் டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen