காதல் (மோகம்)
என்பது
ஒரு பருவக் கோளாறு
இது
அநேகருடைய
வாழ்வை கெடுத்த
கேன்சர்
நோய் போன்றது
இந்த நோயை (காதலை )
கண்டுபிடிக்க
தெரியாத காலமதில்
இவ் .. நோயை
புனிதம் ... உண்மை
என்றெல்லாம் பலவாறு
வர்ணனை கொடுத்து
வண்ணாத்தி பூட்சி
விடுவர்
அவளும் மோகம் கொண்டாள்
காதல் கொண்டாள்
காதலை விட அனைத்தும்
மாயை என்றான்
உயிராக எண்ணினர்
இருவரது மோகமும்
காதல் என்பதை
மோதிய பின் தான்
தெரிய வந்தது
நல்லவேளை
முழ்காமல் போய்விட்டாய்
என்று கூறிய வார்த்தைகள்
நினைவுக்கு வந்தது
ஆண்டவரை காதல் செய்யுங்கள்
அருள் தருவார்
அக்கா - அண்ணன் - தங்கை - தம்பி
அம்மா - அப்பா
அனைவரையும் அன்பு செய்யுங்கள்
ஆறுதல் கிடைக்கும்
பருவக் கோளாறு எனும்
மோகம் கொண்டு
காதல் என நினைத்து
குழம்பிப் போய்
கலங்கி விடாதீர்கள்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen