பல கேள்விகள்
யாரெல்லாம் இறைவனுக்கு
சொந்தக்காரர் ?
பக்தியும் பரவசமும்
பரலோகம் கொண்டு செல்லுமா ?
அடுத்தவுக்கு
அநியாயம் செய்து கொண்டு
ஆராதனை நீ செய்யலாமா ?
அநீதி இல்லையா?
உனக்கு மட்டும்
தான் பரலோகமென்றால்
அடுத்தவன் நிலை ?
இப்படி
பல கேள்விகள்
அத்துடன் பதில்களும் உண்டு
உங்கள் பார்வை எப்படியோ
அப்படியே
அன்புடன் உங்கள்
கவிஞர்
கல்மகன் டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen