படி
மேல் படிக்கு
நீ
ஏற வேண்டுமானால்
கீழ் படி
நீ எந்தப்படி ?
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" - பாரதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen