Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Donnerstag, 20. September 2012

குழந்தைகள்


Posted by Picasa குழந்தையும்  தெய்வமும்
ஒன்றானால்
தெய்வங்கள்
ஏன்
நடுரோட்டில் ?





ஆண்டாண்டு தோறும் 
அழுது புரண்டாலும் 
மாண்டார்  வருவதில்லை 
இவ் மாநிலத்தில் 
சிறு வயதில் 
என் தகப்பனை 
இழந்து தவித்தபோது 
தெரிந்த பாட்டி 
அறிந்த உண்மையை 
எனக்கு சொலியது 
வாழ்நாளெல்லாம் 
நன்மையை உள்ளது 
தெரிந்ததை அறிந்ததை 
சொல்லிடுங்கள் 







குழந்தைகள் தெய்வத்துக்கு
சமம் என்பார்கள்
இன்றைய
ஏழை குழந்தைகளின்
நிலைமை
யாருக்கு  சமன் ?
இன் நிலைமை
எம் நாடுகளின் எப்படி ?
ஏற்றம் இறக்கம்
எப்போ மாறும்
இப்படித்தான்
வாழ்கை போகுமோ ?
என
ஏங்கும்
இக்குழந்தைகள்
ஏராளம் தாராளம்
உங்கள்
கண் முன்
இவ் நிலைமையை
காண்கின்றிர்களா ?
ஏழைகளின் கண்ணீரை
துடையுங்கள்
இரக்கம்  செய்யுக்கள்

 அன்புடன்
உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts