Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Donnerstag, 20. September 2012

குழந்தைகள்


Posted by Picasa குழந்தையும்  தெய்வமும்
ஒன்றானால்
தெய்வங்கள்
ஏன்
நடுரோட்டில் ?





ஆண்டாண்டு தோறும் 
அழுது புரண்டாலும் 
மாண்டார்  வருவதில்லை 
இவ் மாநிலத்தில் 
சிறு வயதில் 
என் தகப்பனை 
இழந்து தவித்தபோது 
தெரிந்த பாட்டி 
அறிந்த உண்மையை 
எனக்கு சொலியது 
வாழ்நாளெல்லாம் 
நன்மையை உள்ளது 
தெரிந்ததை அறிந்ததை 
சொல்லிடுங்கள் 







குழந்தைகள் தெய்வத்துக்கு
சமம் என்பார்கள்
இன்றைய
ஏழை குழந்தைகளின்
நிலைமை
யாருக்கு  சமன் ?
இன் நிலைமை
எம் நாடுகளின் எப்படி ?
ஏற்றம் இறக்கம்
எப்போ மாறும்
இப்படித்தான்
வாழ்கை போகுமோ ?
என
ஏங்கும்
இக்குழந்தைகள்
ஏராளம் தாராளம்
உங்கள்
கண் முன்
இவ் நிலைமையை
காண்கின்றிர்களா ?
ஏழைகளின் கண்ணீரை
துடையுங்கள்
இரக்கம்  செய்யுக்கள்

 அன்புடன்
உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்


Dienstag, 18. September 2012

தாய் අම්මා amma

    අම්මා அம்மா AMMA   
         இக்  கவிதை  வசனங்களை  கவனியுங்கள்  உங்கள் தாய் தகப்பனை  பெரியோரை  கனம் பண்ணுங்கள்  அதுவே  சிறந்தது 
டேவிட் ஜெயநாதன் டேவிட் 
David Jayanadan Appukutti 
உங்கள்  கல்மகன்
கவிஞர் 

டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Samstag, 8. September 2012

இயற்கை








இயற்கை அழகை
இறைவன்
படைத்தது  ஏன் ?
மனிதனுக்கு அழகை
படைத்து அனுபவிக்க
சொன்னதும் ஏன் ?
இறைவா
உன் படைப்பில்
அதிசயம் தானே


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி





Mittwoch, 5. September 2012

நிஜம்


காதலர்













Posted by Picasaஆரம்பம் காதலர்களுக்கு
தேன்  நிலவுதான்
காலம்போக போக
கரடுமுரடுதான்
காதல் சோதனையில்
வெற்றி அடைவாரும்
தோல்வி அடைவாரும்
நிஜம்
கவிஞர் 
கல்மகன்
டேவிட் 

Dienstag, 4. September 2012

முகமூடி



 தன் மகளைத் தேடும்   தாய் The search for his daughter  
        
තමාගෙන් වෙන්වූ ආදරණිය දියණියව සොයන්නාවූ මවක් 

தன் மகளைத் தேடும்   தாய்

சொல்லை கேட்டு 
நடக்காத 
செல்லப்  பிள்ளைகளை போல் 
பெற்ற பிள்ளைகளையும் 
துணை பிடித்த புரிசனையும் 
தூக்கி  ஏறித்துவிட்டு 
தன்னம் தனிதாக 
தவம் போனதும் ஏன் ?

தன் மகளைத் தேடும்
தாய்
பதில் கொடுக்க முடியாத
மகன்!

இரண்டுக்கும் காரணமான
பிரச்சனைகள்
யாவற்றையும் கையில்
எடுத்தால் வரும்
பக்க விளைவுகள்!

சகலத்தையும்
எப்படி சமாளிப்பது
என 
திண்டாடும்  உள்ளம்!

இன்னும் போர்வை
போட்டு குளிர் காயநினைப்பது
போக்கிலிதனம் 
முகமூடி தனை 
கழட்டி
முகத்தை காட்டு!

பதில் தந்தாய்
என்னிடம் இல்லை
என்னக்கு
புரியாத புதிராக
உள்ளது !

தாய் என்பவள்
பொறுமையாக வாழ்ந்து
எப்படிப்பட்ட  கணவனாலும்
அடங்காத பிள்ளைகள்
என்றாலும்
சகிப்பு தன்மையுடன்
நடந்து வாழ்ந்து
வாழவைப்பவள் ¨!

புரிந்தால் நீ
புத்திசாலி
இதை மறந்தால்
உண்
நிலைமை
என்னவாகும் !

 என்பதை
சிந்தித்தால்
சிறப்பு என்பதை
மட்டும் மறந்திடாதே !

கல்மகன்
கவிஞர் 
உங்கள் 
டேவிட்  







Sonntag, 2. September 2012

கனவு (KISA - Kisani )

කිශාට මගෙන් ලැබෙන විශාලම තග්ග මේ කවිය.




இவள்  /  இவர்கள் / அவர்கள்

இவள் கங்கைகளை
இணைக்கும் ஒரு  புதிய
பாலம்..
உறவு  பந்தம் பாசம்
என்ற.........................

இந்த பாலத்தில்
புதியவர்களாக
புதிய தலைமுறைகள்
நடந்து செல்ல............

வழிகாட்டும் இவள்
சிந்தனை ஆற்றல்
எமக்கு ஒரு புதுப்பெலன்
இவளும்............................

இவள் சிந்தனையும்
இமயம் போல் வளர வேண்டும்
சிந்தனை தரிசனமாக மாற
வளர்ந்த
சந்ததி...

வருங்கால
இவள் தரிசனம்
நிறைவேற..................

துணை புரிவோம்
வேற்றுமை மறந்து
ஒற்றுமை
காண்போம்

என்பது  எனது கனவு
அதை கடைப்பிடிப்பதுவும்
அதற்காக உழைப்பதுவும்
அவர்களின் முயற்சி

மற்றவர்கள்  கதைப்பதை மட்டும்
மனதில்  எடுப்பவர்களால்
எதை தான் சாதித்திட முடியும்
என்பதையும் மனதில் கொள்ளல்  வேண்டும்

காலத்துத்கு  இடம் கொடுப்போம்
காலம் பதில் சொல்லும்
என்பது மட்டும்
எனது உறுதி

அன்புடன்
உங்கள்

கவிஞர்
கல்மகன்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி






சித்திரப் பெண்-Mowna



                          මාවුනා දියණියට මේ කවිවදන්.








மவுனா... நீ
சரித்திரம் படைக்கும்
சித்திரப் பெண்தான் 

உன் மனதின் 
ஆசைகள்  ஏராளம் 
ஒரு கனம் 
அண்ணார்ந்து  பார் 
வானமும் அதன் 
சித்திர கலையையும் 

திருவிழாவிற்கு 
அலங்காரம் செய்ததுபோல் 
அட்டகாசமாய் பளிட்சிடும் 
வர்ணஜாலங்கள் 

இதை யார் ஒழுங்கு 
செய்தார் 
பூமி எனும் கூடரத்தில் 
தொங்கிக் கொண்டு 
கண்ணீரை  பூமியில் 
நனைய  விடுகின்றோம் 

மவுனா
உனது இதயத்தின்
ஓவியங்கள்..........
எத்தனை பெறுமதியானது
ராசா ராணி  
அடுத்து
நீயும்..............
ராசாத்திதான்
எத்தனை பொருத்தம்

உன் கண்களை 
ஏறெடுத்து பார் 

உன் இதயத்தின்
நினைவுகள் 
அத்தனையும் மலர்ந்திட
என் அன்பின்
வாழ்த்துக்கள்


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்





Samstag, 1. September 2012

2013







வாழ்வும் ஒரு போராட்டம் 
வாழ்கையும் இவ் உலகில் 
வாடகை வீடும் 
இந்த (பூமி)தான் 
இருப்பதும் 
நிலைப்பதும் 
இப்  உலகில் 
(பூமி)
இறப்பதுவும் 
கூடவே  
அனால்  மனித  வாழ்வு 
நிலந்தரமற்ற 
வாழ்கை 
நிலையான 
வாழ்வு  எங்கே?
எப்படி இருக்கும் 
அழியாத வாழ்வை 
தேடி ஓடுகின்றேன் 
அனைவரும் 
தேடிட்டால் 
எனக்கும் 
ஆனந்தம் 

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்

கண்டோம்

வாழ்வும் வாழ்கையும்

என் கையால் நான் வடித்த  ஓவியம்
ஆழமான உள் கருத்துக்கள் அடங்கி உள்ளது

ஓவியத்தின் விளக்கம் 

இவன் அல்லது  இவள் 
எதையோ 
இழந்த சோகம் 
உங்களில் 
எத்தனை பேருக்கு 
புரிகிறது?

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்



எங்களை மறந்தார்கள்

නවරස කවි

 ඩේවිඩ්ගේ නවරස කවි

   අපගේ  වෙබ් අඩවියට ඔබට සාදරයෙන් ආරාධනා කරමු
ලෝකය පුරා විසිරි සිටින අපගේ සියලුම ශ්‍රී ලාංකිකයන්ට ස්විස්ටර්ලන්තයේ සිට  යම්කිසි  සේවයක් කිරීම සඳහා දරන ඉතාමත් කුඩා උත්සාහයකි මෙය.මෙය නරඹා අපව උත්සහ කිරීමක් වශයෙන් මෙම වෙබ් අඩවිය අන්අය අතරද බෙදා හරින්න. ඔබ තුලද යම් කිසි තලන්තයන්
ඇත්නම් අපවෙත එවන්න අප එය අපගේ වෙබ් අඩවියේ පළ කිරීමට ඉතාමත් කැමැත්තෙමු.

Tsunami


சுனாமி 

சுனாமி வந்ததும்
ஓடி சென்றோம்
பிணம் எரித்தோம்
அனாதைகளை கண்டோம்
அவசர உதவி செய்தோம்
அடுத்தவர்களும் வந்து
உதவி
செய்யசொன்னோம் 

பருப்பையும்
அரிசியையும்
கண்டவர்கள்
எங்களை மறந்தார்கள்
நாங்கள் சொல்லிக்கொடுத்த
நல் வார்த்தைகளை
தூக்கி எறிந்தார்கள்

என் கையெழுத்து
வார்த்தைகளை
கவிதைகளை
சாம்பலாக்கி
சந்தோசம் கண்டார்கள்

இவர்களின் முடிவு
எப்படி இருக்கும் என
அப்போதே அன்பாய்
 சொண்ணன்
இன்று அவர்களின் வாழ்வும்
வாழ்கையும் அலங்கோலம்
I am Sorry


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி



Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts