உன் நினைவுகள்
என் உயர் நட்பே
தொடர் காலம்
தொடர்ந்தும்
பொழிந்திடும்
மாரிக்கால மழையா ?
நீ எனக்கு
அதிகாலையில்
ஐரோப்பாவில்
பொழிந்திடும்
பனி முகிலா ?
எதோ அடிக்கடி
வந்திடும் SMS
தொலைபேசிபோல்
உன் நினைவுகள்
தொடர்ந்து
தொடர்கின்றது
உன் நினைவுகள்
வாழும் வரை
உன் நினைவுக்குள்
நானும் வாழ்வேன்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen