Labels

1983 ஆண்டு (1) 2013 (1) A. copy (1) A.சாமியார் (1) amma (1) Love -காதல் - Aadaraya (1) malargal மலர்கள் (1) moli மொழி (1) nampiggai நம்பிக்கை (1) nilavu நிலவு (1) perumathi பெறுமதி (1) Refugee - அகதி - நாடிழந்தவர் (1) Tsunami (1) Yaar Bharathi? - Part 1 (1) Yaar Bharathi? Part 2 (1) அடக்க (1) அவள் (1) அவன் (1) அள்ளிவிடு (1) இயற்கை (1) உங்கள் பார்வை (1) உணர்வுகள் (1) உன் நினைவுகள் (1) எங்களை மறந்தார்கள் (1) எய்ட்ஸ் (1) என் பாதை (1) என் விழிகள் (1) ஏமாறாதே (1) ஏழை (1) ஐயோ (1) கடமையும் (1) கண்டோம் (1) கண்ணீர் துளிகள் (1) கனவு (KISA - Kisani ) (1) காட்சி (1) குட்டுவார் (1) குழந்தைகள் (1) சித்திரப் பெண்-Mowna (1) தரிசனம் (1) தாய் අම්මා (1) தோற்றம் (1) நட்பு (1) நிட்சயம் ! (1) நிஜம் (1) நேசியுங்கள் (1) நேர்மை /நீதி /ஆசிரியை (1) படி (1) படித்தவன் (1) பதில் தாரும் (1) பரந்தோடி (1) பருவக் கோளாறு (1) பாரதி (1) புதிய இதயம் (1) புதினம் (1) புரிகிறதா ? (1) மனம் விட்டு (1) மாயை (1) முகமூடி (1) முகவுரை (1) யாருக்கு தேவை ? Who needs ? (1) வாழ்க்கை (1) வாழ்வும் வாழ்கையும் (1) නවරස කවි (1)

Montag, 16. Dezember 2013

புரிகிறதா ?





புரிகிறதா ?





தெருவோரம்
குடித்தது  என்னமோ
காப்பிதான்
இருக்கும் இடமோ
குப்பைதான்
 இருப்பது  ஒன்றே
ஒன்றுதான்

அதுதான்
தைரியம்
அத்துடன்  விசுவாசம்
என்னும்
எனது ஆயுதம்
நேர்மையாய்
வாழ  பழகியவன்
அதனால்
பயம் என்பதே
என் வாழ்வில் இல்லை
ஆதலால்
மற்றவர்கள்
என்னை
பயப்பட வைக்க
எதுவும் இல்லை


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
 டேவிட்




Montag, 9. September 2013

Yaar Bharathi? Part 2

Yaar Bharathi? Part 2

வாழ்க தமிழ்

புலவர் பாரதி  தமிழ் காவிய உலகிற்கு கிடைத்த  மகா பெரும் பொக்கிஷம்
தமிழ்நாட்டில்  பிறந்து  வளர்ந்தாலும்  உலகில் வாழும் அல்லது வாழக்கூடிய
தமிழ் இனத்துக்கே  உரித்தானவர் !
காலத்தால் அழியாத அவர் புகழ் வாழ  வாழ்த்துகின்றேன் . வாழ்க தமிழ்

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி


Yaar Bharathi? - Part 1


                                       வாழ்க தமிழ்

Samstag, 24. August 2013

எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோயே 
நீ மனிதனுக்கு  எதிரி 
உன்னை 
அழிக்கும்  நாள் 
விரைவில் வரும் 
அப்போது 
வெற்றி எமக்கு 



                                                         உங்கள்  கல்மகன்
                                 கவிஞர் 
                                          டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி
http://poemofdavid.blogspot.ch/

Donnerstag, 15. August 2013

A. copy

      கல்மகன்    கவிதைகள்

இக் கவிதைகளை எனது  (அப்புக்குட்டி ஜெயநாதன் டேவிட் ) அனுமதின்றி
எவரும் பிரசுரிக்க முடியாது ஆனால் மற்றவர்களுக்கு http://poemofdavid.blogspot.ch/அறிமுகப்படுத்த முடியும்
  பிரசுரிக்க விரும்புவோர் என்னுடன் தொடர்வு
கொள்ளவும்  உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற காத்திருக்கின்றேன்


உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

சுதந்திரமான பத்திரிகை சுதந்திர செய்தித்தாள்
©
http://poemofdavid.blogspot.ch/
Liket und teilt doch meinen Blog aber verlinkt den Originalblog dazu. 

Gedichte sind mein Hobby und ich teile es gerne mit euch Lesern. Ich hoffe sie gefallen euch.

„Alle Menschen sind frei und gleich an Würde und Rechten geboren.“

Do you have a question or something to say? - Send me an E-Mail:
Habt ihr Fragen oder Anmerkungen ?- Könnt mir gerne schreiben:

http://poemofdavid.blogspot.ch/

உங்கள்  கல்மகன்
கவிஞர் 
டேவிட்  ஜெயநாதன்  அப்புக்குட்டி

Dieses Blog durchsuchen

Translate

Beliebte Posts