காலங்கள் வாழ்க காலங்கள் காட்டும்
கதிரவன் வாழ்க !
அவனை படைத்தவன் இருக்கும் வரை
ஒழி என்பது நம் வாழ்வில் நிட்சயம் !
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" - பாரதி
Keine Kommentare:
Kommentar veröffentlichen