අම්මා அம்மா AMMA
கண்முன்னே தோன்றுவது
அம்மா
உன் மேல் பாசம் வைத்தேன்
நேசம் வைத்தேன்
காலத்தின் கட்டாயத்தால்
பல நீண்ட தூரம் பிரிந்து வாழ்ந்தேன்
விதி என்னும் சதி
உலகின் ஓர் இடத்தில்
வாழ வைத்தது
முற்றிலும் மாறுபட்ட வாழ்வும் வாழ்கையும்
முடிந்தாக இல்லை
தொடர்கதையாக தொடர்கின்றது
எனக்காகவும் பிறர்க்காகவும்
வாழ வேண்டிய கட்டாய கடமை
விபரம் அறியா காலமதில்
வினைகளை தேடி வைத்தேன்
பருவம் அறியா காலமதில்
பதறி வாழ்ந்தேன்
விடியும் என நினைத்து
விளக்கேற்றி வைத்தேன்
விடியலை தேடினேன்
இரவாகிப்போனது
கருவாகி போன கனவுகளாக
சிதைவாகி போனேன்
தெரியாத நேரமதில்
நெருப்பாகி நின்றேன்
காலம் கடந்தாலும்
கலங்காதே
என்று சொல்ல
என்னருகில் என்னவள்
என்னதான் எனக்கிருந்தாலும்
பெற்றெடுத்த
தாய்ப்பாசம்
யாரை விட்டுத்தான் செல்லும்
கவலை கஸ்டம் கண்ணீர்
நேரமதில்
கண்முன்னே தோன்றுவது
அம்மாவின் முகம் தானே
இந்த பாக்கியம்
உலகில் வாழும் எல்லா
மகனுகளுக்கும் அல்ல
பல விதமான தாய்க்கள்
பல விதமான மகனுகள்
கவிஞர்
உங்கள் கல்மகன்
டேவிட்
இவள் மாறாதவள் !
தாய்
இவளது
எல்லா சூழ்நிலைகளும்
மாறினாலும்
இவள் மாறாதவள் !
ஏழை பணக்காரரோ
வறுமையோ
எல்லா நிலைமைகளிலும்
தாய் என்பவள்
ஒரே நிலைமை
உடையவள் !
உணர்வு
உணர்ட்சி
ஆதரவு
அன்பு
சமுகம்
சூழல்
கருணை
உள்ளம்
தைரியம் !
இப்படி
எல்லா நிலைமைகளையும்
பக்குவமாய்
சொல்லிகொடுத்து
வளர்த்து
வாழ வழிகாட்டி
நிலை நிறுத்துபவள்
அம்மா !
எத்தனை உள்ளங்கள்
அம்மாவின்
நிலமைதனை
புரிந்துகொண்டவர்கள்
புரியாவிட்டால்
புரிந்துகொள்வது
எத்தனையோ
பாக்கியமும் நன்மையும்
கூட ........
கவிஞர்
உங்கள் கல்மகன்
டேவிட்
ஏராளம் தாராளம்
மனித இனமோ தாயின்
இக் கவிதை வசனங்களை கவனியுங்கள் உங்கள் தாய் தகப்பனை பெரியோரை கனம் பண்ணுங்கள் அதுவே சிறந்தது
இக் கவிதை வசனங்களை கவனியுங்கள் உங்கள் தாய் தகப்பனை பெரியோரை கனம் பண்ணுங்கள் அதுவே சிறந்தது
டேவிட் ஜெயநாதன் டேவிட்
David Jayanadan Appukutti
உன் நினைவு
டேவிட் ஜெயநாதன் டேவிட்
David Jayanadan Appukutti
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
உன் நினைவு
ඔබගේ මතකය
விதி விளையாடி
வெளிநாட்டு வாழ்வு
நிரந்தரமாகி போனதால்
நிம்மதியும் மட்டுமல்ல
உறவுகளும் ஓரமாய்
ஊடறுத்து நகர்ந்தன
வயது போன அம்மா
பராமரிக்க வேண்டிய
எமது கடமை
ஆனால்
கடல்களை
கடந்து வாழ்வதால்
கரங்களை கட்டிவிட்டோம்
ஆனால்
இதயங்களை
தொலைத்து விட வில்லை
நாம் தூரத்தில்
கடல் கடந்து வாழ்ந்தாலும்
இதயத்தில் நீ
என்றென்றும் வாழ்கின்றாய்
அம்மா உன் சாவிலும்
வாழ்வு உண்டு
பலபெயரை வாழவைத்தாய்
ஆனால் ?
நான் வாழும் வரை
உன் நினைவு என்னோடு இருக்கும்
இப்படிக்கு மகன்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக என்று வேதத்தில், பல இடங்களில் (யாத் 20: 12, உபா 5: 16, மத் 15: 4, மத் 19: 19, மாற்கு 7: 10, மாற்கு 10: 19, லூக் 18: 20, எபே 6: 3) கூறப்பட்டுள்ளது.
கண்முன்னே தோன்றுவது
அம்மா
உன் மேல் பாசம் வைத்தேன்
நேசம் வைத்தேன்
காலத்தின் கட்டாயத்தால்
பல நீண்ட தூரம் பிரிந்து வாழ்ந்தேன்
விதி என்னும் சதி
உலகின் ஓர் இடத்தில்
வாழ வைத்தது
முற்றிலும் மாறுபட்ட வாழ்வும் வாழ்கையும்
முடிந்தாக இல்லை
தொடர்கதையாக தொடர்கின்றது
எனக்காகவும் பிறர்க்காகவும்
வாழ வேண்டிய கட்டாய கடமை
விபரம் அறியா காலமதில்
வினைகளை தேடி வைத்தேன்
பருவம் அறியா காலமதில்
பதறி வாழ்ந்தேன்
விடியும் என நினைத்து
விளக்கேற்றி வைத்தேன்
விடியலை தேடினேன்
இரவாகிப்போனது
கருவாகி போன கனவுகளாக
சிதைவாகி போனேன்
தெரியாத நேரமதில்
நெருப்பாகி நின்றேன்
காலம் கடந்தாலும்
கலங்காதே
என்று சொல்ல
என்னருகில் என்னவள்
என்னதான் எனக்கிருந்தாலும்
பெற்றெடுத்த
தாய்ப்பாசம்
யாரை விட்டுத்தான் செல்லும்
கவலை கஸ்டம் கண்ணீர்
நேரமதில்
கண்முன்னே தோன்றுவது
அம்மாவின் முகம் தானே
இந்த பாக்கியம்
உலகில் வாழும் எல்லா
மகனுகளுக்கும் அல்ல
பல விதமான தாய்க்கள்
பல விதமான மகனுகள்
கவிஞர்
உங்கள் கல்மகன்
டேவிட்
கனம்
பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்’ (ரோமர் 12: 10) என்று வேதம் கூறுகிறது.
இவள் மாறாதவள் !
இவளது
எல்லா சூழ்நிலைகளும்
மாறினாலும்
இவள் மாறாதவள் !
ஏழை பணக்காரரோ
வறுமையோ
எல்லா நிலைமைகளிலும்
தாய் என்பவள்
ஒரே நிலைமை
உடையவள் !
உணர்வு
உணர்ட்சி
ஆதரவு
அன்பு
சமுகம்
சூழல்
கருணை
உள்ளம்
தைரியம் !
இப்படி
எல்லா நிலைமைகளையும்
பக்குவமாய்
சொல்லிகொடுத்து
வளர்த்து
வாழ வழிகாட்டி
நிலை நிறுத்துபவள்
அம்மா !
எத்தனை உள்ளங்கள்
அம்மாவின்
நிலமைதனை
புரிந்துகொண்டவர்கள்
புரியாவிட்டால்
புரிந்துகொள்வது
எத்தனையோ
பாக்கியமும் நன்மையும்
கூட ........
கவிஞர்
உங்கள் கல்மகன்
டேவிட்
ஏராளம் தாராளம்
மனித இனமோ தாயின்
கர்ப்பத்தில்
பிறந்தது
பிறந்து வளர்ந்தது
பரம்பரையாக தொடர்கிறது
பாசம் அன்பு கருணை இரக்கம்
யாவையும் இழந்த நிலையில்
இன்று தவிக்கின்றது
பெற்றடுத்த தாயை
சீராட்டாமல் பாராட்டாமல்
பரிதவிக்கவிடும் காட்சிகள்
ஏராளம் தாராளம்
இக் கவிதை வசனங்களை கவனியுங்கள் உங்கள் தாய் தகப்பனை பெரியோரை கனம் பண்ணுங்கள் அதுவே சிறந்தது
உங்கள்
கவிஞர்
கவிஞர்
கல்மகன் டேவிட்
Keine Kommentare:
Kommentar veröffentlichen