මාවුනා දියණියට මේ කවිවදන්.
மவுனா... நீ
சரித்திரம் படைக்கும்
சித்திரப் பெண்தான்
உன் மனதின்
ஆசைகள் ஏராளம்
ஒரு கனம்
அண்ணார்ந்து பார்
வானமும் அதன்
சித்திர கலையையும்
திருவிழாவிற்கு
அலங்காரம் செய்ததுபோல்
அட்டகாசமாய் பளிட்சிடும்
வர்ணஜாலங்கள்
இதை யார் ஒழுங்கு
செய்தார்
பூமி எனும் கூடரத்தில்
தொங்கிக் கொண்டு
கண்ணீரை பூமியில்
நனைய விடுகின்றோம்
மவுனா
உனது இதயத்தின்
ஓவியங்கள்..........
எத்தனை பெறுமதியானது
ராசா ராணி
அடுத்து
நீயும்..............
ராசாத்திதான்
எத்தனை பொருத்தம்
உன் கண்களை
ஏறெடுத்து பார்
உன் இதயத்தின்
நினைவுகள்
அத்தனையும் மலர்ந்திட
என் அன்பின்
வாழ்த்துக்கள்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்

Keine Kommentare:
Kommentar veröffentlichen