வாழ்கையும் இவ் உலகில்
வாடகை வீடும்
இந்த (பூமி)தான்
இந்த (பூமி)தான்
இருப்பதும்
நிலைப்பதும்
இப் உலகில்
(பூமி)
இறப்பதுவும்
கூடவே
அனால் மனித வாழ்வு
நிலந்தரமற்ற
வாழ்கை
நிலையான
வாழ்வு எங்கே?
எப்படி இருக்கும்
அழியாத வாழ்வை
தேடி ஓடுகின்றேன்
அனைவரும்
தேடிட்டால்
எனக்கும்
ஆனந்தம்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட்

Keine Kommentare:
Kommentar veröffentlichen