ஒருத்தனை
தொடர்ந்து
நீ
ஏமாற்றும்போது
அவன்
அப்பாவிபோல் இருந்தாலும்
ஒரு நாள்
சீறிப் பாய்ந்து
சிங்கம் போல்
மாறிவிடுவான்
ஒருவனை
ஏமாற்றும்போது
ஏமாறுவது அவன் அல்ல
நீதான் என்பதனை
மறந்து விடாதே !
அத்துடன்
ஒருத்தனை நீ ஏமாற்றும்போது
பலர் உன்னை ஏமாற்றுவார்கள்
இதையும் மறந்து விடாதே
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen