Gedicht: Pflanzenliebe
இயற்கையை நேசி
இயற்கை உன்னை நேசிக்கும்

பூக்களை நேசியுங்கள்
உங்கள் இருதயம்
பூப்பிரிப்பாகும்
பணத்தை மட்டும்
நினைப்பவர்களுக்கு
இயற்கையை
மறக்க நேரிடலாம்
இயற்கை என்பது
ஆயுள்வேத
மருந்தாகும்
என்பது உண்மை
இந்த பூக்களுக்கும்
ஒரு சரித்திரம்
உண்டு
எப்படியோ
மலரட்டும் பூக்கள்
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen