கற்பனை
இது ஒரு
கற்பனை
கவிதை உலகம்
இதில் முல்லுகள் கல்லுகள்
பள்ளம் திட்டி
கரடு முரடு
கசப்பு இனிப்பு
உயர்வு தாழ்வு
அத்தனையும்
அடங்கும்
விரும்புவது
விரும்பாதது
உங்களை
பொறுத்தது
உங்கள் கல்மகன்
கவிஞர்
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி
Keine Kommentare:
Kommentar veröffentlichen